DEDICATION ROUND

Started by HoSoNA, Oct 10, 2023, 08:58 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

HoSoNA



உங்கள் THC பண்பலையில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு DEDICATION ROUND  நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆகும்

நேயர்களே உங்களுக்கு பிடித்த பாடல்களை உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு DEDICATE
செய்து கேட்டு மகிழுங்கள்..


இந்நிகழ்ச்சியை நம்முடைய அன்பு தோழி RJ Meera_Shini அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்