விடுகதை விளையாட்டு

Started by THC OrganizeR, Oct 07, 2023, 12:32 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

THC OrganizeR

அனைவருக்கும் வணக்கம் !!

🌟விடுகதை விளையாட்டு🌟

👉இங்கு கேட்கப்படும் வினாக்களுக்கு விடை அளியுங்கள்.

👉சரியான விடையை தருபவர்களுக்கு மதிப்பீடுகள் வழங்கப்படும்.

👉விடை அளிக்கும் பொழுது தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணினால் தாராளமாக பதிவு செய்யுங்கள்.

👉ஒரு வினாவிற்கு பல பேர் விடை அளிக்கலாம் மதிப்பும் உண்டு .

👉 மேலும் விளையாட்டு குறித்து சந்தேகங்கள் இருந்தால் கண்டிப்பாக கேட்கலாம்.



☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️☄️

THC OrganizeR

வினா எண்: 1

உயிர் இல்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?

Shakshi

Quote from: THC OrganizeR on Oct 07, 2023, 12:35 PMவினா எண்: 1

உயிர் இல்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?


விடை: பாய்

THC OrganizeR

Quote from: Shakshi on Oct 08, 2023, 06:36 AM
Quote from: THC OrganizeR on Oct 07, 2023, 12:35 PMவினா எண்: 1

உயிர் இல்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?


✒️விடை: பாய்


👏👏சரியான விடை Shakshi 🌟 வாழ்த்துக்கள்🎊🎉🏆



✒️விடை: பாய்


மதிப்பெண்கள்:
🥇Shakshi - 10

THC OrganizeR

வினா எண்: 2

உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?

HoSoNA

Quote from: THC OrganizeR on Oct 08, 2023, 12:05 PMவினா எண்: 2

உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?

மீன்

THC OrganizeR

Quote from: HoSoNA on Oct 23, 2023, 05:10 PM
Quote from: THC OrganizeR on Oct 08, 2023, 12:05 PMவினா எண்: 2

உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?

மீன்




👏👏சரியான விடை HosoNa 🌟 வாழ்த்துக்கள்🎊🎉🏆



✒️விடை: மீன்


மதிப்பெண்கள்:
🏆Shakshi - 10
🏆HoSoNa - 10

THC OrganizeR

வினா எண்: 3

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

HoSoNA

Quote from: THC OrganizeR on Oct 25, 2023, 01:22 AMவினா எண்: 3

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?


கரண்டி ,Spoon

THC OrganizeR

Quote from: HoSoNA on Oct 26, 2023, 03:10 PM
Quote from: THC OrganizeR on Oct 25, 2023, 01:22 AMவினா எண்: 3

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?


கரண்டி ,Spoon


👏👏சரியான விடை HosoNa 🌟 வாழ்த்துக்கள்🎊🎉🏆



✒️விடை: கரண்டி 


மதிப்பெண்கள்:
🏆HoSoNa - 20
🏆Shakshi - 10

THC OrganizeR

வினா எண்: 4

நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

HoSoNA

Quote from: THC OrganizeR on Nov 12, 2023, 06:14 PMவினா எண்: 4

நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

தென்றல் காற்று

THC OrganizeR

👏👏சரியான விடை HosoNa 🌟 வாழ்த்துக்கள்🎊🎉🏆



✒️விடை:  தென்றல் காற்று


மதிப்பெண்கள்:
🏆HoSoNa - 30
🏆Shakshi - 10