அன்பான மேற்கோள்கள்

Started by TJTJ, May 09, 2023, 02:37 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

TJTJ

என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்...

TJTJ

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்

உனக்காக அழுவதற்கு
உன் கண்களும்

துடைப்பதற்கு
உன்கைகளும் இருக்கிறது

TJTJ

நான் சோகம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் நீயும் உன் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய தேடுதல்களாக உள்ளது... நீயின்றி நான் இல்லை....!!!

Kavi

Anbu ethaiyum sathikkum